சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல்
