இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. …

The post இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: