அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் சபை உறுப்பினராக திருநங்கை ஒருவர் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் சபை உறுப்பினராக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். டெலாவர் மாகாணத்தில் போட்டியிட்ட சாரா மெக்பிரைட் என்ற திருநங்கை செனட்டர் தேர்தலில் வென்றுள்ளார்.

Related Stories: