டெல்லி: உலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு இந்தியாவே சிறந்த தேர்வாக இருக்கும் என உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களுடனான காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்வது சுலபம், முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.
உலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு இந்தியாவே சிறந்த தேர்வாக இருக்கும்: பிரதமர் மோடி
