- மீ.
- சைதப்பெட்டா
- இ.
- அமைச்சர்
- விஜய்
- ராஜா இன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சமூக ஜஸ்டிஸ் இன்
- ராம்பூர் மதர்னி ஹா
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்கிறார். முன்னறிவிப்பின்றி சமூகநீதி விடுதியில் திடீரென முதல்வர் விஜய் ஆய்வு செய்கிறார். அண்மையில் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். விடுதியில் உள்ள வசதிகள் குறித்து மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடுகிறார்.
