நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் உடலை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் பணி, நிவாரண தொகை, வீட்டுமனை அளிப்பதாக உறுதியளித்த நிலையில் உத்தரவு நகல் வழங்கவில்லை என புகார். உடலை பெற்றுக் கொண்ட பின்னரும் இழப்பீடு வழங்கவில்லை என சபரிவர்மன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
