×

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை

 

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், திருமழிசை, நசரத்பேட்டை, திருவற்காடு, வேலப்பன்சாவடி, போரூர், ஐயப்பன்தாங்கல், வானகரம், ஆலப்பாக்கம், காரப்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், நெற்குன்றம், கோயம்பேடு, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,Poonthamalli ,Kunrathur ,Mangadu ,Kumanasawadi ,Kathupakkam ,Thirumashasai ,Nasarathpetta ,Thiruvankadu ,Velappansawadi ,Borur ,Aiyapanthangal ,Vanakaram ,Alappakkam ,Karapakkam ,Valasaravakkam ,Ramapuram ,Nethankaram Durum ,Coimbed ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து!!