×

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இறுதி போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு தொடரில் இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத நிலையில் இன்று வெற்றியை தக்க வைத்து கோப்பையை தூக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tags : Women's T20 World Cup ,Australia ,England ,
× RELATED மகளிர் டி.20உலக கோப்பை: லார்ட்சில் இன்று பைனலில் ஆஸி.-இங்கிலாந்து மோதல்