×

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கு!

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

Tags : Women's T20 World Cup Finals ,Australia ,England ,Women's T20 World Cup ,
× RELATED மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி:...