சென்னை: சென்னை அடுத்த மணலியில் பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் மின்வெட்டு தொடர்ந்ததால் மின்வாரிய அலுவலகம் முற்றுகையிட்டனர். ஆட்சியே வேஸ்ட்; நல்லா இருக்கு உங்க மாற்றம் என மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவில் மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.
