×

புதுவையில் பள்ளி முதல்வர்களுக்கு நாளை கலந்தாய்வு

புதுவை: புதுச்சேரியில் பள்ளி முதல்வர்களுக்கு நாளை இடமாறுதல் கலந்தாய்வு கல்வித்துறை இணை இயக்குனர் அறிவித்துள்ளார். பள்ளி முதல்வர்கள் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் மீண்டும் அதே இடத்தை தேர்வு செய்ய முடியாது என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags : Puducherry ,Joint Director of Education ,of ,Education ,
× RELATED சென்னையில் ரூ.15 கோடி மதிப்பிலான 850 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் பறிமுதல்