மதுரை: அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய் வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.