×

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 தேதிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு

 

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 தேதிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அனைத்துதுறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,I. A. S. ,I. B. S. Officers Conference ,Chennai ,Namakkal Poet House ,Chennai General Secretariat ,A. S ,I. B. S. A ,
× RELATED 25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்