திண்டுக்கல்: திண்டுக்கல் மோளபாடியூரை சேர்ந்த மணிகண்டன் வீட்டில் வளர்த்து பசுமாடு இரண்டு தலைகளுடன் கன்று குட்டி ஈன்றுள்ளது. இந்த அதிசய கன்று குட்டியை அருகில் உள்ள கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்