×

வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக

 

சென்னை: இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக என இன்பதுரை கூறியுள்ளார். தீர்ந்து போன சக்தி, அல்லு சில்லு என விமர்சித்த முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் சக்தி அதிமுக என பதிலடி கொடுத்துள்ளது.

Tags : Chennai ,Invadurai ,Chief Minister ,Vijay ,Allu Chilu ,
× RELATED பதிவுத்துறையில் 4 டிஐஜிக்கள் மாற்றம்