×

புதுச்சேரி சட்டசபை வரும் மே 20ம் தேதி கூடுகிறது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு கூடுகிறது என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் நாளில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்வர் என அம்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Puducherry Assembly ,Puducherry ,Acting Speaker ,Anbazhagan ,
× RELATED நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் காலமானார்