×

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37-ஆக உயர்த்தி குடியரசுத் தலைவர் அவசரசட்டம் பிறப்பித்தார். உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடிய பிறகு அவரச சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : President of the Republic ,Supreme Court ,Delhi ,
× RELATED மேற்கு வங்கத்தில் லாரியை மடக்கி...