×

உபா வழக்குகளில் தண்டனை வழங்குவது வெறும் 1.5 முதல் 4 சதவீதம் மட்டுமே: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல்

டெல்லி: நாடு முழுவது உபா வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்குவது வெறும் 1.5 முதல் 4 சதவீதம் மட்டுமே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல் அளித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீ மாநிலத்தில் உபா வழக்குகளில் குற்றம் நிரூபணமானது ஒரு சதவீதத்துக்கு குறைவே என்றும் கூறினார். உபா வழக்கில் ஜாமீன் வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா, உஜ்ஜைல் புயான் இந்த கருதுகளை தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,Delhi ,Jammu and ,Kashmir ,
× RELATED சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்: இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்