கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
