இந்தியா -நியூசிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நாளை கையெழுத்தாகிறது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லே முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்து சந்தையில் கூடுதல் வரியின்றி இந்திய நிறுவனங்களின் பொருட்களை விற்க வாய்ப்பு கிடைக்கும்

