×

மும்பையில் ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல்

மும்பையில் ரூ.20.88 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார். இம்மாத தொடக்கத்திலும், மும்பையில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை சுமார் ரூ.60 கோடி மதிப்பில் கோஷல் குடும்பத்தினர் வாங்கியிருந்தனர்

Tags : Shreya Khoshal ,Mumbai ,Khoshal ,
× RELATED இந்தியா -நியூசிலாந்து இடையே வரியற்ற...