×

ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சத்தா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்!!

டெல்லி: ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சத்தா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆம் ஆத்மி ராஜ்யசபா உறுப்பினர்களான ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் பாஜகவில் இணைந்தனர். ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர்; 7 பேர் கட்சியை விட்டு விலகிவிட்டதாக தகவல்.

Tags : Atmi ,Raghav Chaddha ,Akkatsi ,BJP ,Delhi ,Raghav Chadha ,Atmi Rajya Sabha ,Sandeep Pathak ,Ashok Mittal ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சபரிமலைக்கு...