×

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tags : Andaman Sea ,
× RELATED புதுச்சேரியில் இருந்து நாட்டின் பிற...