மேகதாது அணை கட்ட முயற்சிப்பதாக கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு திமுக சார்பில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தவெக அரசு பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
