×

கடலூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி டெம்போ சாலையில் கவிழ்ந்து விபத்து

கடலூர்: கடலூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவெண்ணைநல்லூர் நோக்கி வந்துகொண்டிருந்த மினி டெம்போ சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மகேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Mini Tempo ,Cuddalore ,Thiruvenainallur ,Mahesh ,Ulunturpet Government Hospital ,
× RELATED போரூர் – வடபழனி மெட்ரோ சேவையை விரைந்து தொடங்க பொதுமக்கள் கோரிக்கை