×

கடற்கரை பாறை மீது நின்று ரீல்ஸ் எடுத்தபோது, ராட்சத அலையில் சிக்கி 2 இளைஞர்கள் மாயம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கங்காவரத்தில் கடற்கரை பாறை மீது நின்று ரீல்ஸ் எடுத்தபோது, ராட்சத அலையில் சிக்கி நித்து, தாமோதர் ஆகிய இரு இளைஞர்கள் மாயமடைந்துள்ளனர். 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கடற்கரையில் நின்று ரீல்ஸ் எடுத்தபோது கடல் அலையில் சிக்கியுள்ளனர்.

Tags : Visakhapatnam ,Nittu ,Damodar ,Gangavaram, Visakhapatnam ,Friendship Day… ,
× RELATED போரூர் – வடபழனி மெட்ரோ சேவையை விரைந்து தொடங்க பொதுமக்கள் கோரிக்கை