இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை!

லண்டன்: இங்கிலாந்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் பெற்றோர்களின் நிதிச்சுமையைக் குறைக்க, ஆகஸ்ட் மாதம் முழுவதும் இது நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: