இந்தியா நாடாளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு Jul 31, 2026 பாராளுமன்ற தில்லி டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி போராட்டக்காரர்களை போலீஸ் தாக்கியதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு, விஜய் வருகைக்கும் எச்சரிக்கை.! ஆகஸ்ட் 13-ல் பந்த் அறிவித்த வாட்டாள் நாகராஜ்
3,500 கனஅடி நீரை திறந்துவிட உத்தரவான நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது: காங்கிரஸ் அரசை மிரட்டும் பாஜக மாஜி முதல்வர்
வனத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரம்; கர்ப்பத்தை காரணம் காட்டி அரசு வேலை வழங்க மறுப்பது அநீதி: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்: டி.கே.சிவக்குமார் பேட்டி
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றம்; தவறு செய்வோருக்கு கடும் தண்டனை நிச்சயம்: செல்பி வீடியோவில் பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் மோடி பற்றிய சித்தரிக்கப்பட்ட வீடியோ: இந்தியாவுக்கான மெட்டா தலைவர் மீது ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மனு