தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம்

கோவை: 16-ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

Related Stories: