×

முட்டை விலை 20 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கலில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 630 காசுகளாக என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் நிர்ணயம் செய்தார்.

Tags : Namakkal ,National Egg ,Coordination ,Committee ,NECC ,regional president ,Singaraj ,
× RELATED மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே...