சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்திய பாமா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.