குற்றம் ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை Jul 25, 2026 விக்ரம் kiranur இராசிபுரம் நாமக்கல்: ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூரில் விபத்தில் தம்பதி, குழந்தை, சிசு பலியான வழக்கு 4 மாதங்களாக தலைமறைவான தொழிலாளி திருப்பூரில் சிக்கினார்
கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்: கல்லூரி மாணவன் போலீசில் புகார்
சூலூர் அருகே சாமியார் வேடத்தில் நோட்டமிட்டு காரில் வந்து கைவரிசை காட்டிய ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பட்டப்பகலில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தரிக்கோலால் குத்தி கழுத்தை நெரித்து கொலை
மகளிர் அணி பொறுப்பு வழங்குவதாக கூறி ஆபாச படமெடுத்து இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை: ஆற்காடு போலீசில் பரபரப்பு புகார்
உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் பேராசிரியை அந்தரங்க வீடியோ, படத்தை கணவர், மாணவர்களுக்கு பகிர்ந்த பேராசிரியர்: திருச்சியில் உள்ள ஒன்றிய அரசின் கல்லூரியில் பரபரப்பு
ஆரணி அருகே கொடூரம் பிறந்த 15 நாளில் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ரூ.500 கொடுத்து சடலத்தை புதைத்தது அம்பலம்