திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்து கொன்ற கணவர் தலைமறைவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பாபு தலைமறைவாகினார். உயிரிழந்த ஸ்ரீ தேவியின் சடலத்தை கைப்பற்றி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: