வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது – கனிமொழி எம்.பி

சென்னை: நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி பேட்டி அளித்துள்ளார். வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பாஜக என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: