47வது ஆண்டில் திமுக இளைஞர் அணி அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா..உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

 

சென்னை: திமுகவின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான திமுக இளைஞர் அணி இன்று (நேற்று) தனது 47வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடுத்த இன்னிங்ஸ்: கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மிசா பேட்ஜ்ைஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் திமுக இளைஞரணி இன்றைக்கு 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் திமுக இளைஞர் அணியின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா..! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: