அரசியல் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு Jul 20, 2026 இ. சன்முகம் விழுப்புரம்: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் விலகும் முடிவால் அதிமுக கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ்
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் 1100 பேர் ராஜினாமா: ஜெயலலிதா சமாதிமுன் கடிதத்தை வைத்து கதறல்
அரசியல் மாற்றத்துக்கு அகரமிட்டவர் விஜய் காலடியில் இன்று விழுந்து கிடக்கிறார் வைகோ: நாஞ்சில் சம்பத் மரண கலாய்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி பேச்சால் திடீர் பரபரப்பு
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்