சொல்லிட்டாங்க…

* அமைதி ஒப்பந்தத்தை மதிக்காமல், தொடர்ந்து அத்துமீறி வரும் அமெரிக்காவுக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களை புகட்டும். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி

* ஜனநாயகன் பட வெளியீட்டு விழாவை திருவிழாவாகக் கொண்டாட அறிவித்துள்ள அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அடுத்த அதிரடியாக ஜனநாயகன் படம் வெளியிடும் நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Related Stories: