இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா: கொண்டாட்டத்தில் வெடித்த அரசியல் சர்ச்சை!

 

உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா வீரர்கள், அரசியல் ரீதியான பேனரை மைதானத்தில் ஏந்தி கொண்டாடினர். விளையாட்டு அரங்குகளில் அரசியல் முழக்கங்களுக்குத் தடைகள் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

 

Related Stories: