×

தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளதை மறைத்து வேட்புமனு தாக்கல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. லால்குடி தொகுதியில் லீமாரோஸ் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Lalgudi AIADMK ,Leema Rose ,HC ,Chennai ,High Court ,Lalgudi ,AIADMK ,MLA ,DMK ,Parivallal ,Martin ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட மணல்...