×

திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ‘மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்.திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்’ எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Dimuka government ,Dimuka ,President ,Mu. K. Stalin ,Chennai ,Mu Thackeray ,K. Stalin ,Indian ,Dravitha ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...