ஸ்டாலின் கோபப்பட்டால் தவெக ஆட்சி முடிந்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும். அவருக்கு கோபம் வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதிமுகவைப் பார்த்து தூர்ந்து போன சக்தி என கூறுவதா? முதலமைச்சர் பொறுப்பில் உள்ள விஜய் தார்மீகமாகப் பேச வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: