பழனியில் இன்று முதல் விடுதிக் கட்டணம் உயர்வு

பழனி: பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் கட்டணம் இன்று (ஜூலை 13) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அறைகளின் வசதிக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: