தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் 6 பேரை கொலை செய்த நபரால் பரபரப்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் 6 பேரை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்சோவில் சிறைக்கு அனுப்பிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை ராஜ்குமார் கொலை செய்தார். தனது மனைவி, 2 குழந்தைகளையும் ராஜ்குமார் கொலை செய்ததால் தெலுங்கானாவில் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறைக்கு அனுப்பிய குடும்பம், தனது குடும்பத்தையும் சேர்த்துக் கொன்றார் சைக்கோ நபர். 6 பேரை கொலை செய்துவிட்டு தலைமறைவான ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: