தமிழகம் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம் Jul 10, 2026 நாமக்கல் நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ரூ.6.50 ஆக இருந்த முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 பைசா உயர்ந்து ரூ.6.55 ஆக உயர்ந்துள்ளது.
கிரஹா ஸ்பேஸ் நிறுவனத்தின் சோலராஸ் செயற்கைக்கோள் விக்ரம்-1 ராக்கெட்டில் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது
மகளிர் விடியல் பயணம் பெயரை மாற்றிய அதிர்ச்சி மறைவதற்குள் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட விடியல் பயணப் பேருந்துகளையும் குறைத்த தவெக அரசு: வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அதிர்ச்சி
பணம் கொடுப்பது மட்டுமல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுப்பதும் லஞ்சம்தான் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
இதயம் முரளி படப்பிரச்னை; மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும்: தயாரிப்பாளர், இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மெட்ரோ ரயில் பணிக்கு வந்த கிரேன் பழுதாகி நின்றது: மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்