சென்னை: காரின் சன் ரூஃபில் குழந்தைகளை ஆபத்தான முறையில் நிற்க வைக்கக்கூடாது. ஆபத்தான முறையில் பயணித்த வாகன ஓட்டிக்கு மோட்டார் வாகன சட்டம் 184ன் கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
