தமிழகம் வாட்ஸ் அப்பில் OP சீட்டு பெற ஆதார் கட்டாயம் இல்லை: அமைச்சர் அருண்ராஜ் Jul 08, 2026 ஆதார் அமைச்சர் அருண்ராஜ் சென்னை பகிரி சென்னை: அரசு மருத்துவமனைகளில் நலம் ஏ.ஐ. வாட்ஸ் அப் சேட்போட்-ஐ தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ். வாட்ஸ் அப்பில் OP சீட்டு பெற ஆதார் கட்டாயம் இல்லை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை