தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெண் பலி

 

தஞ்சை: தஞ்சாவூரில் நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். தமிழ்நாடு அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. நெல் மூட்டைகள் சரிந்து பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழப்பு; சகுந்தலா என்பவர் காயம் அடைந்துள்ளனர். கொள்முதல் செய்த மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு அனுப்பாமல் வைத்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

Related Stories: