மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: “மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும்” என சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: