×

நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

 

நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2026 ஃபீஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026™) கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில் நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் Jr. தனது சர்வதேச ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 

Tags : Neymar ,Brazil ,2026 ,FIFA World Cup 2026™ ,
× RELATED மகளிர் டி20 உலகக்கோப்பை: 7வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலிய அணி!