×

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: 7வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 64 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Tags : Women's T20 World Cup Finals ,World Cup ,England ,ICC Women's T20 World Cup ,Beth Mooney ,
× RELATED மகளிர் டி20 உலகக்கோப்பை: 7வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலிய அணி!